வகுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.இந்த வகுப்பில் கலந்து கொண்டது நான் செய்த புண்ணியமாக கருதுகிறேன்.சுரேஷ் அண்ணாவிற்கு,பாஸ்கர் ஐயாவுக்கு நன்றிகள் கோடி,வாழ்க வளமுடன்.
Kannammal Mithra
Priyadharshini
அரிய தகவல்களைப் பெற்றுக் கொண்டேன்...புதின் சுரேஷ் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி... தங்களின் புத்தகத்தை வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளேன்...
Write a public review